Posts

Showing posts from September, 2023

வேண்டும் வரங்கள்.....

Image
நினைத்த உடன் மழை  இரவு நேர மெல்லிசை  கள்ளமில்லா சிரிப்பு  பொய்யில்லா நட்பு  மீண்டும் ஒரு பள்ளிப் பருவம்  தோள் சாய தோழி  உதவி செய்ய தோழன்  தாய் மடி தூக்கம்  தூக்கத்தில் மரணம்  - Fys -