வேண்டும் வரங்கள்.....



நினைத்த உடன் மழை 
இரவு நேர மெல்லிசை 
கள்ளமில்லா சிரிப்பு 
பொய்யில்லா நட்பு 
மீண்டும் ஒரு பள்ளிப் பருவம் 
தோள் சாய தோழி 
உதவி செய்ய தோழன் 
தாய் மடி தூக்கம் 
தூக்கத்தில் மரணம் 
- Fys -

Comments

Popular posts from this blog

என் எழுத்துக்கு ஒரு தசாப்தம் நூல் வெளியீட்டு விழாவும் நூல் விமர்சனமும் - லுதுபியா லுக்மான்

ஷைமா பயணப்பட்டு விட்டாள்...!!

சிறு களஞ்சியம் தான்