புதையுண்டு கிடந்த என் எழுத்துக்கள் 
மீண்டெழ மன்றாடுகின்றன..! 
ஒரு சிறிய இடைவேளை 
எடுத்ததென்னமோ உண்மை தான். 
அதற்காக முற்றும் துறந்த துறவியாகலாமா...?! 
எழுத்தும் வாசிப்பும் 
என்னிரு கண்களல்லவா....!!

Comments

Popular posts from this blog

ஷைமா பயணப்பட்டு விட்டாள்...!!

be a shadow