Alhamdulillah....!! 

இன்று காலையில் என் கரம் கிட்டிய இச்சான்றிதழுக்கு நான் நிறையவே கடமைப்பட்டுள்ளேன்.. 
மிகவும் குறுகிய காலப்பகுதியில்  என் எழுத்துக்கான அங்கீகாரத்தை தந்த ஸ்கை தமிழ் நிர்வாகத்திற்கும் , பணிப்பாளர் Basith JM  அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பிரார்த்தனைகளும்... !!! 

Jezakallah khairan for all supports 

Fayasafasil-writer ✍🏻

#writer 
#skyTamil 
#thuninthelu

Comments

Popular posts from this blog

என் எழுத்துக்கு ஒரு தசாப்தம் நூல் வெளியீட்டு விழாவும் நூல் விமர்சனமும் - லுதுபியா லுக்மான்

ஷைமா பயணப்பட்டு விட்டாள்...!!

சிறு களஞ்சியம் தான்