be a shadow
*பிறர் மிதிக்க நினைக்கும்
புல்லல்ல நான்...!
பிறருக்கு நிழல் கொடுக்கப்
பிறந்தவள் நான்...!*
கிட்ஷனில் வார்த்த கவிதை இது..
பேனா... பேப்பர்...
எங்கே... ?!
பிறகு எழுதலாமோ... ?!
என யோசித்தேன்..
வேண்டவே வேண்டாம்...
பிறகு...,
மறதிக்குப் பிறந்தவள் என
எழுதி விடுவார்கள்...
நோட்பேட் இருக்க பயமேன்...
எழுதிட்டோம்ல....!!!
Fayasa Fasil
Pic : Google
#morngmotivation
#poem
#notpad
#writinglover
#beashadow
Comments
Post a Comment