சமுதாயச் சித்திரங்களை இருப்பாக்கி... 
கனவுகளை நனவாக்க... 
கூட்டுப்புழுக்களாய்... 
கிணற்றுத் தவளைகளாய்... 
ஒளிந்து கிடக்கும் மானிடப் பெண் வர்க்கத்தின் 
பேசப்பட வேண்டிய பருவ 
பேசு பொருள் பற்றி 
வெகுவிரைவில்
உங்களுடன் பேச வருகிறேன்... 
இன்ஷா அல்லாஹ்..!! 

Comments

Popular posts from this blog

ஷைமா பயணப்பட்டு விட்டாள்...!!

be a shadow