முற்றத்து மல்லிகை

முற்றத்து மல்லிகை 
மணக்காதென 
வளர்ப்பதையே 
விட்டுவிடுகிறோம் 
நட்டம் நமக்குத்தான் 
என்பதை 
மறந்தே விடுகிறோம் 

Fayasa fasil - writer

Comments

Popular posts from this blog

ஷைமா பயணப்பட்டு விட்டாள்...!!

என் எழுத்துக்கு ஒரு தசாப்தம் நூல் வெளியீட்டு விழாவும் நூல் விமர்சனமும் - லுதுபியா லுக்மான்

சிறு களஞ்சியம் தான்